Sunday, July 12, 2009
‘‘காமகோடி என்கிற எந்த முதன்மையான பீடத்தை ஸ்ரீ சங்கரர் அலங்கரித்தாரோ அந்த பீடத்திற்கு அதிபதியும் அனைத்து லோகங்களும் வணங்கத்தக்கவரும், வல்லவரும் ஸன்னியாசிகளின் அரசருமான ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் பாதகமலங்களைப் பிரார்த்தித்து வணங்குவோம்.’’
ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அஷடோத்தரசத நாமாவளி:
1. ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர அஸ்மத் ஆசார்யாய நமோ நம:
2. ஸ்ரீ சந்த்ரமௌலி பாதாப்ஜ மதுபாய் நமோ நம:
3. ஆசார்ய பாதாதிஷ்டாநாபிஷிக்தாய நமோ நம:
4. ஸர்வக்ஞாசார்ய பகவத் ஸ்வரூபாய நமோ நம:
5. அஷ்டாங்க யோகிநிஷ்டா கரிஷ்டாய நமோ நம:
6. ஸனகாதி மஹாயோகி ஸத்ருசாய நமோ நம:
7. மஹாதேவேந்த்ர ஹஸ்தாப்ஜ ஸஞ்ஜாதாய நமோ நம:
8. மஹாயோகி விநிர்பேத்ய மஹத்வாய நமோ நம:
9. காமகோடி மஹாபீடாதீச்வராய நமோ நம:
10. கலிதோஷ நிவ்ருத்யைக காரணாய நமோ நம:
11. ஸ்ரீ சங்கர பதாம்போஜ சிந்தநாய நமோ நம:
12. பாரதீக்ருத ஜிஹ்வாக்ர நர்த்தநாய நமோ நம:
13. கருணாரஸ கல்லோல கடாக்ஷாய நமோ நம:
14. காந்தி நிர்ஜித ஸூர்யேந்து கம்ராபாய நமோ நம:
15. அமந்தானந்தக்ருந் மந்தகமநாய நமோ நம:
16. அத்வைதானந்த பரித சித்ரூபாய நமோ நம:
17. கடீதட லஸச்சாருகாஷாயாய நமோ நம:
18. கடாக்ஷமாத்ர மோக்ஷேச்சா ஜனகாய நமோ நம:
19. பாஹூதண்டலஸத் வேணுதண்டகாய நமோ நம:
20. பாலபாகலஸத் பூதிபுண்ட்ரகாய நமோ நம:
21. தரஹாஸ ஸ்புரத் திவ்யமுகாப்ஜாய நமோ நம:
22. ஸுதாமதுரிமா மஞ்சுபாஷணாய நமோ நம:
23. தபநீய திரஸ்காரி சரீராய நமோ நம:
24. தப: ப்ரபாவராஜத் ஸந்நேத்ராய நமோ நம:
25. ஸங்கீதானந்த ஸந்தோஹ ஸர்வஸ்வாய நமோ நம:
26. ஸம்ஸாராம்புதி நிர்மக்னதாரகாய நமோ நம:
27. மஸ்தகோல்லாஸ ருத்ராக்ஷமகுடாய நமோ நம:
28. ஸாக்ஷாத்பரசிவாமோக தர்சநாய நமோ நம:
29. சக்ஷுர்கத மஹாதேஜோத்யுஜ்வலாய நமோ நம:
30. ஸாக்ஷாத்க்ருத ஜகன்மாத்ரு ஸ்வரூபாய நமோ நம:
31. க்வசித்பால ஜநாத்யந்த ஸுலபாய நமோ நம:
32. க்வசின் மஹாஜநாதீவ துஷ்ப்ராபாய நமோ நம:
33. கோப்ராம்மண ஹிதாஸக்த மாநஸாய நமோ நம:
34. குருமண்டல ஸம்பாவ்ய விதேஹாய நமோ நம:
35. பாவநாமாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாய நமோ நம:
36. பாவ்யாத்ய பாவ்யதிவ்ய ஸ்ரீபதாப்ஜாய நமோ நம:
37. வ்யக்தாவ்யக்த தராநேக சித்கலாய நமோ நம:
38. ரக்தசுக்ல ப்ரபாமிச்ர பாதுகாய நமோ நம:
39. பக்தமானஸ ராஜீவ பவநாய நமோ நம:
40. பக்தலோசன ராஜீவ பாஸ்கராய நமோ நம:
41. பக்த காமலதா கல்பபாதபாய் நமோ நம:
42. புக்திமுக்தி ப்ரதாநேக சக்திதாய நமோ நம:
43. சரணாகத தீநார்த்த ரக்ஷகாய நமோ நம:
44. சமாதிஷட்க ஸம்பத் ப்ரதாயகாய நமோ நம:
45. ஸர்வதா ஸர்வதா லோக ஸெக்யதாய நமோ நம:
46. ஸதா நவநவாகாங்க்ஷ்ய தர்சனாய நமோ நம:
47. ஸர்வ ஹ்ருத் பத்ம ஸஞ்சார நிபுணாய நமோ நம:
48. ஸர்வேங்கித பரிஜ்ஞான ஸமர்த்தாய நமோ நம:
49. ஸ்வப்னதர்சனபக்தேஷ்ட ஸித்திதாய நமோ நம:
50. ஸர்வவஸ்து விபாவ்யாத்ம ஸத்ரூபாய நமோ நம:
51. தீனபக்தாவனைகாந்த தீக்ஷிதாய நமோ நம:
52. ஞானயோக பலைச்வர்யமாநிதாய நமோ நம:
53. பாவமா துர்யகலி தாபய தாய நமோ நம:
54. ஸர்வபூத கணாமேய ஸௌஹார்தாய நமோ நம:
55. மூகீபூதாநேக லோக வாக்ப்ரதாய நமோ நம:
56. சீதளீக்ருத ஹ்ருத்தாப ஸேவகாய நமோ நம:
57. போகமோக்ஷ ப்ரதானேக யோகக்ஞாய நமோ நம:
58. சீக்ர ஸித்திகரானேக சிக்ஷணாய நமோ நம:
59. அமாநித்வாதி முக்யார்த்த ஸித்திதாய நமோ நம:
60. அகண்டை கரஸாநந்த ப்ரபோதாய நமோ நம:
61. நித்யாநித்ய விவேக ப்ரதாயகாய நமோ நம:
62. ப்ரத்யகேகர ஸாகண்ட சித்ஸுகாய நமோ நம:
63. இஹாமுத்ரார்த்த வைராக்ய ஸித்திதாய நமோ நம:
64. மஹாமோக நிவ்ருத்யர்த்த மந்த்ரதாய நமோ நம:
65. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ப்ரத்யேக த்ருஷ்டிதாய நமோ நம:
66. க்ஷயவ்ருத்தி விஹீனாத்ம ஸௌக்யதாய நமோ நம:
67. தூலாக்ஞான விஹீனாத்ம த்ருப்திதாய நமோ நம:
68. மூலாக்ஞான பாதிதாத்ம முக்திதாய நமோ நம:
69. ப்ராந்திமே கோச்சாடன ப்ரபஞ்ஜநாய நமோ நம:
70. சாந்திவ்ருஷ்டி ப்ரதாமோக ஜலதாய நமோ நம:
71. ஏககால க்ருதாநேக தர்சநாய நமோ நம:
72. ஏகாந்த பக்த ஸம்வேத்ய ஸ்வகதாய நமோ நம:
73. ஸ்ரீசக்ரரத நிர்மாண ஸூப்ரதாய நமோ நம:
74. ஸ்ரீ கல்யாணகராமேய ஸூச்லோகாய நமோ நம:
75. ஆச்ரிதா ச்ரயணீயத்வ ப்ராபகாய நமோ நம:
76. அகிலாண்டேஸ்வரீ கர்ணபூஷகாய நமோ நம:
77. ஸசிஷ்யகண யாத்ரா விதாயகாய நமோ நம:
78. ஸாதுஸங்க நுதாமேய சரணாய நமோ நம:
79. அபின்னாத் மைக்ய விஞ்ஞானப்ரபோதாய நமோ நம:
80. பின்ன பின்னமதைஸ்சாபி பூஜிதாய நமோ நம:
81. தத்தத்விபாக ஸத்போத தாயகாய நமோ நம:
82. தத்தத் பாஷாபரகடித ஸ்வகீதாய நமோ நம:
83. தத்ரதத்ர க்ருதானேக ஸத்கார்யாய நமோ நம:
84. சித்ரசித்ர ப்ரபாவ ப்ரஸித்திகாய நமோ நம:
85. லோகானுக்ரஹ க்ருத்கர்ம நிஷ்டிதாய நமோ நம:
86. லோகோத்ருதி மஹத்பூரி நியமாய நமோ நம:
87. ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸம்மதாய நமோ நம:
88. கர்மப்ரஹ்மாத்மகரண மர்மஞாய நமோ நம:
89. வர்ணாச்ரம ஸதாசார ரக்ஷகாய நமோ நம:
90. தர்மார்த்த காமமோக்ஷ ப்ரதாயகாய நமோ நம:
91. பதவாக்ய ப்ரமாணாதி பாரீணாய நமோ நம:
92. பாதமூல நதாநேக பண்டிதாய நமோ நம:
93. வேதசாஸ்த்ரார்த்த ஸத்கோஷ்டி விலாஸாய நமோ நம:
94. வேதசாஸ்த்ர புராணாதி விசாரணாய நமோ நம:
95. வேத வேதாங்க தத்வப்ரபோதகாய நமோ நம:
96. வேதமார்க்க ப்ரமாண ப்ரக்யாபகாய நமோ நம:
97. நிர்ணித்ர தேஜோவிஜித நித்ராத்யாய நமோ நம:
98. நிரந்தர மஹாநந்த ஸம்பூர்ணாய நமோ நம:
99. ஸ்வபாவம துரோதார காம்பீர்யாய நமோ நம:
100. ஸஹஜாநந்த ஸம்பூர்ண ஸாகராய நமோ நம:
101. நாதபிந்து கலாதீத வைபவாய நமோ நம:
102. வாதபேத விஹீநாத்ம போததாய நமோ நம:
103. த்வாதசாந்த மஹாபீட நிஷண்ணாய நமோ நம:
104. தேசகாலா பரிச்சின்ன த்ருக்ரூபாய நமோ நம:
105. நிர்மான சாந்திமஹித நிஸ்சலாய நமோ நம:
106. நிர்லக்ஷ்ய லக்ஷ்யஸம்லக்ஷ்ய நிர்லேபாய நமோ நம:
107. ஸ்ரீ ஷோடசாந்த கமல ஸூஸ்திதாய நமோ நம:
108. ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸ்ரீ ஸரஸ்வத்யை நமோ நம:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment